सदस्यता योजनाएं
हमारी बहु सदस्यता योजना में से चुनें और सदस्यता लाभों के साथ अपना सर्वश्रेष्ठ जीवन साथी खोजें.
முக்கிய குறிப்பு : பணம் செலுத்துவதாக இருந்தால் அதற்கு முன் உங்களுக்கு பொருத்தமான வரன்கள் நமது ஆரல் மேட்ரிமோனியில் இருப்பதை உறுதி செய்துகொள்ளவும். எந்த மெம்பர்சிப் திட்டத்தில் சேர விரும்புகிறீர்களோ அந்த தொகையை 7373737899 என்ற ஜிபே நம்பருக்கு பணம் செலுத்தவும். பணம் செலுத்திய பிறகு பணம் அனுப்பிய ஸ்கீர்ன்சாட்டை இதே 7373737899 நம்பருக்கு வாட்ஸ்அப் அனுப்பிவைத்தால் மெம்பர்சிப் அப்கிரேட் செய்யப்படும். மேட்ரிமோனி நடத்துபவர்கள், திருமண தகவல் மையம் நடத்துபவர்கள், தரகர்கள் போன்றோருக்கு அனுமதியில்லை. இவ்வாறு இருப்பவர்கள் கண்டறிப்பட்டால் அவர்கள் பதிவு செய்துள்ள ப்ரோபைல் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட மெம்பர்சிப் உடன் டெலிட் செய்யப்படும். கட்டிய பணம் திரும்பி வழங்கப்படாது. அதோடு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மெம்பர்சிப் திட்டத்தொகை, ஒதுக்கப்படும் நம்பர்கள் மாற்றத்திற்கு உட்பட்டது. (**நிபந்தனைக்கு உட்பட்டத )